श्री:

Sri Desikadarsanam

ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம: தேசிக தர்சனம் வலைதளம் ஸ்வாமி தேசிகன் அடியார்களை இங்கு வரவேற்கின்றது. இங்கு ஸ்வாமி தேசிகனின் ஸ்ரீஸூக்திகளினை ஆதாரமாய் கொண்டு எழுப்படும் விசாரங்கள் மீது ஸ்ரீ.உ.வே.தண்ணீர்பள்ளி க்ருஷ்ணன் ஸ்வாமியின் பதில் பதிவுகள் வலைதள புத்தக வடிவில் சேகரித்து வைக்கப்படும். ஸ்வாமி தேசிக அபிமானிகள் பதிவிறக்கம் செய்து கொண்டு பயன் பெற ப்ரார்திகின்றோம்.

அடியேன்

“சார் சிஸ்டம் நல்லா ஓடிட்டு தான் இருந்தது. திடீர்ன்னு ஹேங் ஆனுச்சு.ரீஸ்டார்ட் பண்ணினேன்.ரொம்ப நேரமா விண்டோஸ் லோட் ஆகிட்டே இருக்கு. நான் யூட்யூப்ல பாத்து ‘RAM’ எல்லாம் எரேசர் வச்சி க்ளீன் பண்ணி பாத்துட்டன். அப்பையும் விண்டோஸ் லோட் ஆகல. ரிப்பேரிங் டிஸ்க் எரர்ன்னு வந்துக்கிட்டே இருக்கு. அதுக்கு என்ன பண்ணலாம்ன்னு கூகுள்ல பாத்தேன் ஹார்ட் டிஸ்க்ல பேட் செக்டார்ஸ் இருந்தா இந்த மாதிரி வரும்ன்னு போட்டிருக்கு. இப்ப நான் என்ன பண்ணனும் ? “

“சார் நீங்க அதையும் யூட்யூப்ல பாக்கலாமே ? இல்லைன்னா சாட் ஜிபிடி இருக்குல்ல ? அதுக்கிட்ட கேளுங்க உங்களுக்கு கரெக்டான சொல்யூஷன் சொல்லிடும்.”

“என்ன சார் கிண்டல் பன்றீங்களா ?”

“பின்ன என்ன சார் ஆபரேடிங் சிஸ்டம் ப்ராப்ளமா இருக்கு. அதுக்குள்ள நீங்களாவே RAM எல்லாம் க்ளீன் பண்ணி போட்டிருக்கீங்க ? ‘ஆட்டோ கண்ணாடிய திருப்புனா எப்படி ஜீவா வண்டி ஸ்டார்ட் ஆகும்’ காமெடி தான் சார் ஞாபகத்துக்கு வருது.”

“சார் கொஞ்சம் வந்து பாக்க முடியுமா ? இன்கம் டாக்ஸ் டாகுமெண்ட்ஸ்,பேங்க் ஸ்டேட்மெண்ட்ஸ்ன்னு எல்லா ஃபைலுமே சிஸ்டம்ல தான் சார் இருக்கு.”

“சார் நான் இப்ப அவுட் ஆஃப் ஸ்டேஷன்.என் டெக்னீஷன் ஒருத்தர அனுப்புறன்.அவர் உங்களுக்கு ப்ராப்ளம் சார்ட் அவுட் பண்ணி கொடுத்துடுவாரு”

“ஒகே சார் தேங்க்ஸ்”

ஆபரேடிங்க் சிஸ்டம் ப்ராப்ளத்துக்கு ,RAM க்ளீன் பண்ணி போட்டா சரியாயிடும்ன்னு எந்த யூட்யூப்க்காரன் சொன்னான்னு தெரியல. 😷 யார்டா நீங்க எல்லாம் 🤔

#Windows10Pro #SystemAdmin #ITAdmin #Sodhanaigal #Paridhabangal #HardwareEngineer #CrowdStrike

Kalakshepa Goshti ki adiyenudaya Pranamangal

For the kind attention of Kalakshepa Goshti

The second volume of Sri Nithyanusandana Ramanuja ( SriRamanuja Nootrandadi ) is now available in the book form and ready for circulation.

This book has the Poorvapaksham and Sidhantham for all the pasurams with the support of pramanas and yathiraja sapthathi 74 explained by Thannerpalli Krishnan Swamy.

This is a free of cost publication. Please ensure to pick only one copy per family Srivaishnava Sampradhaya Adhikaris (Husband & wife).

You may kindly arrange to get it picked up from the following place at a mutually convenient time Tomr 27th Thursday10am to 12pm

Address :Smt Geethasridhar New 196 SriSudham Rangarajapuram mainroad Kodambakkam Chennai 600024 opp Sriram Studios or Adjacent Glaze Dental clinic

Contact No. 9840066668
9382922222

Thanks and regards

Daasan.. GeethaSridhar.

New No 196, Old No 103,
Sri Sudham,
Rangarajapuram Main Road,
Kodambakkam, Chennai.
Tamilnadu – 600024.

Landmark:
Opp to Sriram Studios
Above Glaze Dental Clinic

Loading